Home / Uncategorized

Uncategorized

கணவனை கொலை செய்து விட்டு காதலனுடன் உல்லாசமாக சுற்றி திரிந்த மனைவி.. வெளியான அதிர்ச்சி தகவல்

காதலனுக்காக கணவனின் உணவில் விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்(27) என்பவருக்கும் கலைமணி (19) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த மாதம் 8ஆம் திகதி ஈஸ்வரன் திடீரென இறந்துவிட்டார். குடிப்பழக்கம் அதிகமானதால் அவர் இறந்தாக கலைமணி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். கணவர் இறந்த பிறகு …

Read More »

பசிக் கொடுமையால் தன் காலையே கடித்து தின்ற கொடூரம்… அதிர்ச்சி புகைப்படம்

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் நோவா ஆர்க் மீட்பு குழுவினர் கடந்த மாதம் இ-மெயில் ஒன்றினை அனுப்பியுள்ளனர். அதில் லூக் என்ற பெயருடைய நாய் பசியால் இறக்கும் நிலைக்கு ஆளானதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விலங்குகள் நல வாரியக் குழுவினர் சென்றுள்ளனர். அங்கு ஏராளமான நாய்கள் இருந்தன. அவற்றில் லூக் என்ற நாய் பசிக் கொடுமையால் தனது காலையே கடித்து தின்றுள்ளது. கடந்த இரு வாரங்களாக உணவின்றி தவித்து …

Read More »

ஆத்தாடி இப்பவே கண்ண கட்டுதே..! அம்பாணி மகள் கல்யாண செலவு எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருமனத்திற்கு முன்னதாக பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வருகிற டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், உதய்பூர் விமான நிலையத்திலிருந்து வீட்டு விஷேசங்கள் நடைபெற இருக்கும் டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மட்டும் 50 சார்ட்டட் பிளைட்ஸ் ரக விமானங்கள் …

Read More »

5 இளம்பெண்களை தொடர்ச்சியாக கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சிறுவன்..!

இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். ஃப்ரான்ஸ் நாட்டில் Sarcelles (Val-d’Oise) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை குறித்த சிறுவன் அதேவயதுடைய இளம்பெண் ஒருவரை கத்தி ஒன்றின் மூலம் மிரட்டி, குளம் ஒன்றின் கரையில் வைத்து ஆடைகளை அவிழ்க்கச் செய்து குறித்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளான். இதே போன்று தொடர்ச்சியாக 15 வயதுடைய 5 இளம்பெண்களை அடுத்தடுத்த …

Read More »

பாம்பை காட்டி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த இளைஞர்… கடைசியில் கிடைத்த தண்டனைதான் ஹைலைட்

தற்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெண்கள் தான் சென்று வரும் ஒவ்வொரு இடத்திலும் தொல்லைகளை சந்தித்து வருகின்றனர். இங்கு சீனாவின் ஃபுசோ Fuzhou நகரைச் சேர்ந்த வாலிபர் பாம்பு வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் விஷப்பாம்பை வைத்து மிரட்டி பல பெண்களை சீரழித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஒரு பெண்ணை ஏமாற்றி ஓட்டலுக்கு அழைத்து சென்று 3 விஷப்பாம்புகளை வைத்து மிரட்டி அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். …

Read More »

5 வருடமாக காதலித்த நபர்… கடைசியில் தெரிந்த காதலியின் சுயரூபம்!.. பரிதாபநிலையில் காதலர்

நெல்லை அருகே 5 வருடமாக காதலித்த பொறியாளரை ஏமாற்றி நகைபணத்தை பறித்த பெண் ஒருவர், தாலிகட்டிய மற்றொரு காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த உமா என்பவர் தான் காதலனை ஏமாற்றி நகை பணம் பறித்த வழக்கில் சிக்கியவர்..! நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த பொறியாளரான சோதிரிராஜாவும், உமாவும் நாகர் கோவிலில் உள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். அப்போது …

Read More »

சிறுநீர் வெளியேறும் துவாரத்துக்கிட்ட அரிப்பு ஏற்படுகிறதா? அப்போ இந்த நோயின் அறிகுறியா இருக்கலாம்..!

னபிறந்த குழந்தைகளுக்குக் கூட குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம். தவழும் வயதில் மாசுக்கள் உள்ளே செல்வதால் பெண் குழந்தைகளுக்கும் இது அதிக பாதிப்பு ஏற்படுவதை அறியலாம். நுண்கிருமிகளால் சிறுவர்களுக்கு நுரையீரல் பகுதிக்குக் கீழ் பாக்டீரியா குவிகின்றன. அதேபோல் அஜீரணக் கோளாறு மற்றும் கடுமையான மலச்சிக்கல் பிரச்சனையுள்ள ஆண்களுக்கும் UTI பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புகள் அதிகம். சிறுநீர் துவாரம் சிறுநீர் பாதையில் தொற்று (UTI) என்பது பெரும்பாலும் …

Read More »

புதிதாக பூப்பெய்திய சிறுமி… முட்டாள் தனமான சடங்குகளால் உயிரை விட்ட பரிதாபம்.. நடந்ததை நீங்களே பாருங்கள்!

பெற்றோர் மற்றும் உறவினர்களின் மூடநம்பிக்கையான சடங்குகளால் பட்டுக்கோட்டையில் ஏழாவது படிக்கும் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கஜா புயலால் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவரின் இறப்பு அங்குள்ள பகுதியினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏழாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி சமீபத்தில் பூப்பெய்தியதால் அவருக்கான சடங்குகளை செய்த பெற்றோர், பழங்கால வழக்கப்படி அந்தப் பெண்ணை தனியாக தங்கள் தென்னந்தோப்பில் …

Read More »

எப்படிப்பட்ட பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்

பொடுகு நம்மை சங்கடப்படுத்துகிற விஷயம் மட்டுமல்ல. இதனால் சில சமயம் அதிகப்படியான எரிச்சலும் நமக்கு உண்டாகிறது. இது உச்சந்தலையில் நமைச்சலை உருவாக்கும். பொது இடங்களில் இருக்கும்போது, இதுபோல் அரிப்பு ஏற்பட்டால், நம்மீதே நமக்கு உண்டாகும் கோபம் உச்சத்தைத் தொடும். நமைச்சலே பெரிய சிக்கல் என்றால் இதில் இருந்து வரும் வெள்ளை செதில்கள் பயங்கர சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த சிக்கலையும் சங்கடத்தையும் துடைக்க ஓர் நிரந்தர தீர்வு நமக்கு எட்டும் தூரத்தில் …

Read More »