Home / Relationship

Relationship

Relationship

இரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத மருந்து!

தற்போது உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும். ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தான் காரணம். இப்போது இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து …

Read More »

உடல் எடையைக் குறைத்து, வியக்க வைக்கும் பலன்கள் தரும் குடம்புளி!

புளி இல்லாமல் தென்னிந்திய வீடுகளில், உணவகங்களில் சமையலே இல்லை என நமது உணவுப்பழக்கங்களில் பெருமளவு ஆக்கிரமித்திருக்கும், புளியின் பயன்பாடுகளுக்கு முந்தைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் இல்லங்களின் சமையலில் குடம் புளி தான் இடம்பெற்றிருந்தது, என்பது வியப்பாக இருக்கும். நாம் இக்காலத்தில் பயன்படுத்தும் புளியைவிட அதிக அளவு பலன்கள் தரும், குடம்புளி, நம் பயன்பாட்டில் இருந்து விலகியது, மலைப்பகுதிகளில் மட்டுமே விளைந்து, பரவலாக வேறெங்கும் கிடைக்காத அதன் உற்பத்தியால் …

Read More »

பிட்டத்தில் உள்ள அசிங்கமான பருக்களைப் போக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

பலருக்கு முகத்தில் வருவது போன்றே பிட்டப் பகுதியிலும் பருக்கள் வரும். ஆனால் பிட்டத்தில் வரும் பருக்கள் வலியுடனும், எரிச்சலுடனும் இருப்பதோடு, உட்காரும் போது அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். இப்பிரச்சனை ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும். பொதுவாக பருக்களானது, அதிக வியர்வையால் சருமத்துளைகளினுள் எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தேங்கி வரும். பிட்டத்தில் பருக்கள் வருவதற்கு வேறுசில காரணங்களும் உள்ளன. அதில் சில க்ரீம்களால் ஏற்படும் அலர்ஜி, பாக்டீரியல் தொற்றுகள் …

Read More »

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நன்மையா? தீமையா?

பழங்களை சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது கூடாது. பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது. உணவுக்குப் …

Read More »

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த …

Read More »

மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஒரு இலை எது தெரியுமா? அவசியம் பகிருங்கள்!

இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு. நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன. நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் …

Read More »

உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள்!

தினமும் காலையில் சப்ஜா விதைகளை தண்ணீர் இட்டு குடிக்க, தேவைக்கு எலுமிச்சை சாறு கலந்து கொள்ள… சிலரது உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல தெரியும்…. தண்ணி தினமும் 3- 4 லிட்டர் குடிங்க. குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம். நார்மல் நீரே போதும்… சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக், குடித்தால் உடல் சூடு தணியும். மெகந்தி …

Read More »

முட்டைகோஸை இப்படி சாப்பிடுங்கள் சர்க்கரை நோய் காணாமல் போகும்!

முட்டைகோஸ்… மனித இனத்துக்கு முதலில் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று. கி.மு. 200-ம் ஆண்டில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் முட்டைகோஸை பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியிருப்பது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. உணவு உண்பதற்கு முன்பாக முட்டைகோஸ் உண்ணும் பழக்கம் ரோமானியர்களிடம் இருந்திருக்கிறது. ரோமானிய அரசப் பிரதிநிதிகளின் ஒருவராக இருந்த கேட்டோ, ‘முட்டைகோஸுக்கு பசியை தூண்டும் தன்மை உண்டு’ என தன்னுடைய குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். செவ்விந்தியர்கள் : மாமிசம் போன்ற உணவுப் பொருட்கள் கெட்டுவிடாமல் இருக்க, …

Read More »

இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்! அனைவருக்கும் பகிருங்கள்!

உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நன்றாக சாப்பிட வேண்டும், சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். இதற்கும் மேலாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது சரியான நேரத்திற்கு சரியான உணவை தான் சாப்பிடுகிறீர்களா என்பது. ஆம்! சில உணவுகளை காலை வேளைகளில் தான் சாப்பிட வேண்டும், சில உணவுகளை மாலை வேளைகளில் தான் சாப்பிட வேண்டும். காலை வேளைகளில் நீங்கள் கடினமான உணவுகளை உட்கொள்ளலாம் ஏனெனில் நீங்கள் நாள் …

Read More »

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர என்ன நடக்கும் தெரியுமா?

தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது. வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும். நேற்று, இன்று இல்லை, பண்டைய காலம் முதலே …

Read More »