Home / விநோதம்

விநோதம்

கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான பாம்புகள்… நபர் செய்யும் வேலையைப் பாருங்க!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கூறுவது அதன் விஷம் மனிதர்களின் உயிரை மிக விரைவில் பறித்துவிடும் என்பதற்காகவே. அவ்வாறு விஷத்தன்மை கொண்ட பாம்புகளுடன் தற்போது மனிதர்கள் மிகவும் சர்வசாதாரணமாக விளையாடுகின்றனர். இங்கு அம்மாதிரியான அதிர்ச்சிக் காட்சியினையே தற்போது காணப்போகிறீர்கள். குறித்த காட்சியில் ஏரி ஒன்றின் நூற்றுக்கணக்கான பாம்புகள் கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய பாம்பினை கையில் எடுத்து விளையாடுவது மட்டுமின்றி, அதன் மேல் படுத்தும் நபர் சீன் காட்டியுள்ளார்.

Read More »

இது என்னடா புது ரகமா இருக்கு.. கல்யாணத்துல நடக்குற கூத்த பாருங்க.. பாவம் அந்த பொண்ணு..!

கல்யாணம் என்றாலே அந்த வீட்டில் ஒடு வித குதூகலம் கலந்த மகிழ்ச்சியோடு தான் அனைவரும் இருப்பார்கள். கல்யாணமும் மிகுந்த அளவு கொண்டாட்டங்களுடன் உறவினர்களின் ஆராவாரங்களுடன் நடக்கும். தற்போது, கல்யாணத்தில் பல சடங்குகள் மாறிவிட்டன. அதாவது, கல்யாணப் பெண் நடனாமாடிக்கொண்டே மனவறைக்கு வருவது, இல்ல்லையென்றால், மாப்பிள்ளையும், பெண்ணும் சேர்ந்து கொண்டு நடனமாடுவது என மாடர்ன் கல்ட்சராக மாறி வருகின்றன. அப்படி மாறி மாறி, தற்போது எங்கு வந்து நிற்கிறது பாருங்கள். அதாவது …

Read More »

டிக் டாக் என்ற பெயரில் குடும்ப பெண்கள் அடிக்கும் கூத்து! சர்ச்சையை ஏற்படுத்தும் காட்சி

இளைஞர் மத்தியில் தற்போது பெரும் தாக்கத்தையும், எதிர்ப்பார்ப்பையும் அதிகப்படுத்தி அடிமையாகவே வைத்திருப்பது டிக் டாக் மியூசிகலி. குழந்தைகள் முதல் கல்லூரி வரை அனைத்தும் மியூசிகலிக்கு அடிமை தான். இப்படி பல வகையில் அனைவரையும் அடிமைப்படுத்தி வைக்கும் இந்த டிக் டாக் மியூசிகலியை மக்கள் அனைவரும் சற்று பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தால் எல்லாம் நன்மைக்கே. குறித்த காணொளியில் இந்த பெண்கள் செய்யும் காட்சி அனைவரையும் வாயடைத்து போக செய்துள்ளது. மோசமான …

Read More »

காரில் வந்த மர்ம கும்பல் செய்த அதிர்ச்சி செயல்! சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அரிய காட்சி

திருட்டை வேலையாக, தொழிலாக, கூலிக்காக, உதவிக்காக, நட்புக்காக என்று பல விதமாக, பல சூழலில் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள். திருடி திருந்தியவர்களும் இருக்கிறார்கள், திருத்திக் கொள்ள முடியாததால் திருடியவர்களும் இருக்கிறார்கள். என்னதான் திருட்டை தடுக்க பொலிஸார் புதிய முயற்சிகளை மேற்கொண்டாலும், திருடர்களும் திருட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது நாட்டில் திருடர்களை மிக விரைவாக கண்டுப்பிடிக்க பெரிதும் கைகொடுப்பது சிசிடிவி கேமராக்கள் …

Read More »

நீர் நாயின் மூக்கில் சிக்கிய மிக நீளமாக மாட்டியது இது என்ன!… அதிர்ச்சியில் குழம்பி தவிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர் நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் மீன் எப்படி வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் இந்த சிறுவயது நீர் நாயின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்த வகை நீர்நாயை 40 வருடங்களாக அறிவியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர். ஆனால் இம்மாதிரியான சூழ்நிலையை 2016 ஆண்டிலிருந்துதான் அவர்கள் காண நேர்கிறது. அனைத்து …

Read More »

ஜெயலலிதா இறந்த நாளன்று நடுரோட்டில் அரங்கேறிய கூத்து… பாருங்க நிச்சயம் கொந்தளிப்பீர்கள்!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினம் கடந்த 5ம் திகதி அனுசரிக்கப்பட்டது. அவர் இறந்து இரண்டு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மங்கள் மட்டும் இன்னும் அவிழ்ந்த பாடில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கண்ணீரில் மிதக்கவிட்டு சென்ற அவரின் நினைவு தினத்தினை நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து… என்ற பாடலுடன் ரொமான்ஸ் நடனம் ஆடியுள்ளனர். அக்கட்சியினர் நடுரோட்டில் அடித்த காட்சி …

Read More »

இந்த வீடியோவில் வெள்ளையாக தூரத்தில் வருவது என்ன தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க

இயற்கையின் அழகை காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் பத்தாது என்பது இந்த காணொளியை பார்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக புரியும். குறித்த காணொளியில் வானில் இருந்து மழை கொட்ட தொடங்குகிறது. அது தூரத்தில் தொடங்கி மெல்ல மெல்ல அது அருகில் வரும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற காணொளிகளை காண்பதற்கு மிகவும் அறிதே. இதுகுறித்த காணொளியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Read More »

முட்டைக்கோஸ் வாங்க கடைக்கு சென்ற பெண்ணுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்!

கடைக்கு முட்டைக்கோஸ் வாங்க சென்ற பெண்ணுக்கு கோடி ரூபாய் பணம் பரிசு கிடைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வனேசா வார்ட் என்ற பெண் தனது தந்தையுடன் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு முட்டைகோஸ் வாங்க சென்றுள்ளார். அங்கு காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அந்த பெண் வாங்கியுள்ளார். அப்போது, முட்டைகோஸில் ஒரு கூப்பன் இருந்தது. அந்த கூப்பனை வைத்து அந்த பெண் ஒரு வீல் கேமை விளையாடியுள்ளார். விளையாட்டின் …

Read More »

இளைஞரின் ஒற்றைக் கேள்வி… வெட்கத்தில் ஒட்டுமொத்த பெண்கள்!.. என்னதான் கேள்வி?

இன்றைய காலத்தில் ஆண்கள் பெண்களிடம் சென்று பேசினாலே அது பலரது கண்களுக்கு தவறாகவே தெரிகிறது. இதற்கு முக்கிய காரணமே காதல் என்ற பெயரில் அரங்கேறும் பல தவறுகள் தான். பொதுவாகவே பெண்கள் தங்களை யாராவது அழகு என்று கூறிவிட்டால் அளவுக்கதிகமாக சந்தோஷப்படுவார்கள். அந்த சந்தோஷத்தினையும், வெட்கத்தினையும் எத்தனை பேர் அவதானித்திருக்கிறீர்கள். இங்கு ஆண் ஒருவர் சில பெண்களிடம் சென்று நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறுகிறார். அதற்கு பெண்களின் …

Read More »

அடேய் இப்படியெல்லாம் கூடவா யோசிப்பீங்க! பல முறை சிரிக்க வைத்த அசத்தல் காணொளி

டப்ஸ்மேஷ் என்பது இளைஞர்களின் வாழ்வில் இன்றிமையாத ஒன்றாகவே உள்ளது. எந்தவொரு விஷயம் செய்தாலும் அதை முதலில் டப்ஸ்மேஷில் தான் பதிவிட்டு திறமையை வெளிக்காட்டுகிறார்கள். இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் இந்த டப்ஸ்மேஷ் காட்சிகளை செய்வதில் மிகவும் ஆர்வாக இவர்கள் உள்ளார்கள். இந்த டப்ஸ்மேஷ் ஆல் தற்போது பல விளைவுகளும் ஏற்பட்டு தான் உள்ளது. அப்படியொரு விளைவால் சிறியவர்களும் அதில் பாதிக்கப்பட்டு செய்யும் ஒரு விளைவு தான் இந்த காட்சி. குறித்த காட்சியில் இவர்கள் …

Read More »