Home / பெண்கள்

பெண்கள்

இன்றைய இளசுகள் திருமணத்திற்கு முன்னரே காமத்திற்கு அடிமையாவது ஏன்?

கட்டுப்பாடுகள் இன்றி இங்கு எதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் தான் உறவை வலுப்படுத்த திருமணம் என்ற கட்டுப்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. ஆயினும் கூட இன்றைய தலைமுறையினர், திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் அனுபவத்து விட்டு, திருமணத்திற்கு பிறகு விவாகரத்தை பெற்றுக் கொள்கின்றனர். இதற்கான காரணங்கள் என்ன? காதல் முழுதாய் முளைக்கும் முன்னரே இவர்கள் உடலுறவில் திளைக்க விரும்புவது ஏன்? வாழ்வியல் மாற்றம் என்ற ஒற்றை சொல்லில் இதை அடக்கிவிட முடியாது. இதற்கு பெற்றோர், …

Read More »

உள்ளாடைகளை பராமரிப்பது எப்படி? நோய் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்?

தினமும் சுத்தமான உள்ளாடையை அணிவதன் மூலம் உடலை நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். சிலர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு சில உள்ளாடையை திரும்பத் திரும்ப மாற்றி மாற்றி பயன்படுத்துவார்கள். அதே போல் சிலர் அதற்கும் மேலாக ஒரிரு நாட்கள் வரை ஒரே உள்ளாடையை பயன்படுத்துவார்கள். உள்ளாடையை மாற்றாமல் இருப்பது மிகவும் தவறான செயலாகும். இதனால் அந்தரங்க பகுதிகளில் ஏற்படுகிற அரிப்பின் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதை உணரலாம். காரணமே …

Read More »

கொழுப்பை அதி வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்! உணவில் அதிகம் சேர்க்கவும்?

காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய். அதே போல் மிளகாய் என்றால் நமக்கு ஞாபத்திற்கு உடனே வருவது உரப்பு தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள். ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். பலருக்கு அதையும் மீறி அதனை பற்றி எதுவும் தெரிவதில்லை. மிளகாயில் மட்டும் 200 வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதே போல் மஞ்சள், …

Read More »

திருமண உறவில் பெண்கள் இதை தான் எதிர்பார்க்கின்றனர்… ஆண்களே கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்

திருமணத்தின்போது ஆண்களிடத்திலிருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பது தொடர்பான ஆய்வு ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. அதில் 44 சதவிகித பெண்கள் தங்களின் வாழ்க்கை துணை தங்களை சமமாக நடத்த வேண்டும் என்றும் நன்றாக வேலையில் இருக்கு வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்றனர். 90 சதவிகிதமான பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு எல்லா வேலைகளையும் சமமாக பிரித்து செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். அதில் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பில் ஆண்களின் சம பங்கு வேண்டும் …

Read More »

கணவனின் தலைவிதியை தலைகீழாக்கும் மனைவியின் பாதம் பற்றி தெரியுமா..?

ஒரு மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மண்ணில் ஆற்ற வேண்டிய நற்செயல்கள், ஆற்றக்கூடாத ஒழக்க கேடுகள் ஆகியவற்றை எடுத்துரைப்பதில் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளது.இந்து கோட்பாட்டில் பல்வேறு சாஸ்திரங்கள் இருந்தாலும், இதில் முக்கியமானது சாமுத்திரிகா சாஸ்த்திரம். ஏனெனில் இந்த சாஸ்திரம் தான் ஆண் பெண் உறவுகளுக்குடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், மனிதர்களின் உடலில் இருக்கும் மச்சங்களை பொறுத்து அவர்களின் வாழ்வியல் முன்னேற்றம் போன்றவற்றை விளக்குகிறது. இதில் ஒன்றுதான் …

Read More »

மாதவிடாய் முன் ஏற்படும் மாற்றங்கள்: பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்!

மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். மாதவிடாய், உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இக்காலத்தில் பெண்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது இயல்பு தான். மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்பாடு மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பருக்கள் ஒரு வார காலம் அல்லது அதற்கு குறைவான காலத்திலேயே மறைந்து விடும். ஆனால் அனைத்து பெண்களுக்கும் இது ஏற்படுவதில்லை. மாதவிலக்குக்கு முன் ஏற்படும் …

Read More »

நாளுக்கு நாள் அதிகரித்த கணவனின் கொடுமை… டாக்டர் மனைவி எடுத்த அதிரடி முடிவு!

மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் கணவன் அவருடைய இரண்டாவது மனைவியுடன் கூட்டு சேர்ந்து தன்னை கொடுமை செய்வதாக மனைவி பொலிஸில் புகார் கொடுத்துள்ளார். அதாவது கணவரும் மனைவி இருவருமே டாக்டர்கள் தான். இப்படியிருக்க கணவன் தன்னிடம் பணம் கேட்டு துன்புறுத்துவதுடன், இன்னொரு பெண்ணையும் கூட சேர்த்து கொண்டு அடித்து துன்புறுத்துவதாக பொலிஸில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் சமையல் சரியில்லை என்று கணவன் வீட்டாரும் தினமும் தொல்லை தருவதாக அப்பெண் கண்ணீர் மல்க …

Read More »

பெண்களின் மார்பகத்தில் ஏன் இந்த கொடிய நோய்கள் உண்டாகிறது தெரியுமா?

நேற்று வரை நம்முடன் சிரித்துப் பேசி மகிழ்ந்த பெண்கள், திடீரென இன்று புற்றுநோய்க்கு இரையாகி, நம் கண்முன்னே தவணை முறையில் உயிரை விடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாக இதுவரை இல்லை. அதேநேரம் யாருக்கெல்லாம் இந்த மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவற்றை பார்க்கலாம்… பொதுவாக புற்றுநோய் உயிரணுக்கள், ஈஸ்ட்ரஜன் எனப்படும் ஹார்மோனால் வளர்ந்து, பின்னர் பல …

Read More »

பெண்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் பெண்மை குறைவு இருக்க்கிறது என்று அர்த்தம்..!

ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக்குறைவு பிரச்சினை போலவே பெண்களுக்கும் சில பாலியல் குறைபாடு பிரச்சினைகள் உள்ளது. இது பெண்மைக்குறைவு என்று அழைக்கப்படும். ஆண்மைக்குறைவு போலவே பெண்களின் இந்த பிரச்சினைகளும் தாம்பத்யத்தில் குறைபாடுகளை உண்டாக்கும். ஆண், பெண் இருவரில் யாருக்கு பாலியல் பிரச்சினைகள் இருந்தாலும் அது அவர்களின் இல்லறத்தை பாதிக்கும். பெண்களுக்கு இந்த பிரச்சினைகள் ஏற்பட காரணம் அவர்களின் உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறைபாடு ஆகும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் ஆண், பெண் …

Read More »

கழுத்தில் ஏற்படும் கருமையை நீக்க எளிய அழகு குறிப்புகள்…!

தேன் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை இயற்கையாகவே அமைந்த தோல் மாஸ்டரைசர். மேலும் சர்க்கரை ஒரு நல்ல ஸ்கிரப்பர். எனவே இவற்றை ஒன்றாய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலவை முட்டிகளில் உள்ள கருமையை உடனடியாக போக்க உதவும். தினமும் இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவலாம். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள். …

Read More »