Home / செய்திகள்

செய்திகள்

உறவுக்கு வர மறுத்த மனைவி… ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..!

திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கோமதி. குறித்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் செல்வம் நகரில் உள்ள பிரிண்டிங் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பும் போது, மூர்த்தி மது அருந்தி விட்டு தான் வீட்டிற்கு வருவார். இதனால், கனவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த கோமதி, கணவரிடம் …

Read More »

உங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..!

கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக அப்ளிகேஷன்கள் அப்டேட் செய்து வருகிரது. அதுமட்டுமல்லாது, பாதுகாப்பு இல்லாத செயலிகள் குறித்தும் அறிவிப்புகளை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், தற்போது தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக 22 பாதுகாப்பில்லாத செயலிகளை கூகுள் ப்ளே-ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. இதில், ஸ்பார்கில் பிலாஷ்லைட் என்ற ஆப், தரவிறக்கம் செய்யப்பட்ட போன்களில் இருக்கும் தகவல்களைத் திருடுவதால் நீக்கியுள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது. அதேபோல், சீட்டா மொபைல் ஆப்ஸ் என்ற சீன ஆப் …

Read More »

கோடிக்கணக்கில் பணம் இருந்தும் வாழை இலையில் மாத்திரம் சாப்பிடும் நடிகை? தமிழர்களின் பாரம்பரிய ரகசியம் அம்பலம்!

நடிகைகள் என்று வரும் போது ஃபிட்னஸ் உடன் சேர்ந்து அழகும் முக்கியம். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஆரோக்கியத்தையும், அழகையும் பேணிக்காக்க தமிழர் பாரம்பரிய முறைகளை பின்பற்றுகிறார். தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பாராம். புரோட்டின் உணவுகள் அதிகமாக உணவில் எடுத்து கொள்ளுவாராம். வெள்ளை அரிசி சாப்பாடு, பால், வெள்ளை சக்கரை போன்ற வெள்ளை நிற உணவுகளை சேர்த்து கொள்வதில்லையாம். வெயிலில் அதிக நேரம் இருந்துவிட்டு வந்தால், …

Read More »

தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் அண்ணன் செய்த மோசமான செயல்! அதன் பின் நடந்த எதிர்பாராத சம்பவம்

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டதால், மாப்பிள்ளை மாற்றப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்திருக்கும் தெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். திமுகவைச் சேர்ந்தவரான இவரது மகள் சந்தியா(23)-வுக்கும், அரயாளத்தை சேர்ந்த, சண்முகம் (30) என்பவருக்கும், திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகனான சண்முகம் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால், நேற்று முன் தினம் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் …

Read More »

தலையில் ஏறி இறங்கிய லொறி.. கையில் சாக்லேட்! இரத்த வெள்ளத்தில் மாணவி- நெஞ்சை உருக்கும் சம்பவம்

தமிழகத்தில் பள்ளிக்கு சென்ற சிறுமி விபத்தில் இறந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் லாரியோட பின் சக்கரம் அப்படியே அந்த சிறுமியின் தலையில் ஏறி இறங்கிவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் லிஜோ. இவரது மனைவி ஜினினா மற்றும் மகள் ஜெமீமா அச்சு மேத்யூ சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மண்டபம் சாலையில் வசித்து வருகின்றனர். ஜினினாவின் கணவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஜெமீமா அச்சு …

Read More »

பெற்ற குழந்தையை 1 லட்ச ரூபாய்க்கு விற்ற தந்தை! என்ன காரணம்?

தமிழ்நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தையை ரூ. 1 லட்சத்திற்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரமேலதா தம்பதிக்கு மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்தது. இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ் திருச்சியை சேர்ந்த தனது உறவினர் வெள்ளையம்மாளை தொடர்பு கொண்டார். அவரிடம், பெண் குழந்தையை விற்றுவிடும்படி தெரிவித்தார். அதற்குப் பிறகு வெள்ளையம்மாள் துறையூரை சேர்ந்த சகுந்தலா தேவி என்ற பெண்ணிடம் குழந்தையை ரூ. 1 லட்சத்திற்கு …

Read More »

இலங்கையில் பலரின் மனதை உருகச் செய்த சம்பவம்! வியக்க வைக்கும் பொலிஸாரின் செயல்

இலங்கையில் பொத்துவில் பகுதியில் பசி தாங்க முடியாத சிறுவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கோரிய சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவர் இரண்டு நாட்களாக உணவு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து பொலிஸாரிடம் உணவு கோரியுள்ளனர். விரைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சிறுவர்கள் தொடர்பில் பொலிஸார் ஆராய்ந்த போது அவர்களின் தந்தை வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும், தாயார் கவனிக்காமல் …

Read More »

பெற்ற தாயை துடைப்பத்தால் அடிக்கும் இளைஞன்! இவனையெல்லாம் என்ன செய்வது?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஒரு புறம் இருக்க சிலர் அவர்களை அடித்து துன்புறுத்துவது சிலரின் வழக்கமாகிவிட்டது. குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள சாரக்கி பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். இவரது மகன் தனியார் பள்ளியில் பயின்றுவருகிறான். மேலும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படுகிறது, இவருக்கு …

Read More »

ஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை.

உடுமலை கவுசல்யவை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் அப்படிபட்ட ஒரு மரணத்தை சங்கர் சந்தித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த ஆவணக் கொலை தமிழகத்தையே உலுக்கியது. உடுமலையை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சங்கர் என்பவரை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களை மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் கடைத்தெருவுக்கு சென்று வீடு திரும்பும் போது, கவுசல்வாவின் தந்தை …

Read More »

பசித்ததால் 16 லட்சம் பணத்தினை சாப்பிட்ட ஆடு: கோபத்தில் ஆட்டினை சமைத்து சாப்பிட்டு பழிதீர்த்த குடும்பம்

செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே ரனிலோவிக் என்ற கிராமத்தை சேர்ந்த சிமிக் இனக் குடும்பம் விவசாய தொழில் செய்து வந்துள்ளது. இந்த விவசாய குடும்பத்தினர் புதிதாக 10 ஹெக்டர் நிலம் வாங்க ரூ.16 லட்சம் மதிப்பிலான பணத்தை வைத்திருந்தனர். நிலம் வாங்க வைத்திருந்த பணத்தை மேஜையில் வைத்து விட்டு கதவை மூடாமல் வயலுக்கு சென்று விட்டனர். இந்த சூழலில் அவர்களது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று, வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அங்கு …

Read More »