Home / இந்தியா

இந்தியா

பல கோடி செலவில் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் அம்பானி! அவர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் பின்புலம் என்ன?

உலககோடிஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமணம் வரும் 12-ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது. மகளின் திருமணத்தை இந்த உலகேம் திரும்பி பார்க்கும் வகையில் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார். கடந்த 8 மற்றும் 9-ஆம் திகதி நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையதளங்களை ஆக்கிரமித்தன. இப்படி பல கோடி செலவில் தன் மகள் இஷாவின் திருமணத்தை …

Read More »

மகளின் ஆசை: மனைவியுடன் டூயட் ஆடிய அம்பானி

வரும் 12-ம் தேதி முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. உதய்பூரில் 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் சங்கீத் கொண்டாட்டம் நடந்து வருகிறது. அமெரிக்காவின் ஹிலாரி கிளின்டன் முதற்கொண்டு, திரையுலகம், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் உதய்பூர் வந்திருந்தனர். சனிக்கிழமையன்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியை கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார். ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களும் நடனமாடினர். மகளின் விருப்பத்தை …

Read More »

பல ஆண்களுடன் தொடர்பு..தட்டிக் கேட்ட கணவனுக்கு மனைவி செய்த செயல்!

தமிழகத்தில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கூலிப்படையினரை பொலிசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். விவசாயியான இவருக்கு சோனியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சோனியாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கணவர் தட்டிக் கேட்டதால், இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை தீர்த்து கட்ட …

Read More »

சசிகலாவுக்கு கட்டம் சரியில்லை: கழுத்தை நெரிக்கும் கிடுக்குபிடி விசாரணைகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை வரும் டிசம்பர் 13 ஆம் தேதி ஆஜர் படுத்தும்படி சென்னை எழும்பூர் நீதிமன்றம் பெங்களூரு சிறை துறைக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆம, ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து மின்னணு சாதனங்கள் வாங்கியதில் சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மீது அமலாக்க பிரிவினர், அந்நிய செலாவணி மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் …

Read More »

மகள் திருமண நேரத்தில் வெளியான அம்பானி குடும்பத்தாரின் இன்னொரு முகம்: வைரலாகும் புகைப்படங்கள்

அம்பானி குடும்பத்தில் திருமண நிகழ்வு நடக்கவிருக்கும் நிலையில் பொது மக்களுக்கு அம்பானி குடும்பத்தார் தங்கள் கையால் உணவுகளை இலவசமாக அளித்து வருகிறார்கள். இந்தியாவின் மிக பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி – நிட்டா அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் வரும் 12-ஆம் திகதி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தார் டிசம்பர் 7லிருந்து 10-ஆம் திகதி வரை ”அன்ன சேவா” என்ற அன்னதான திட்டத்தை நடத்தி …

Read More »

அடுத்தமாதம் திருமணம்..வீட்டிற்கு வெளியே கோலம் போட வந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திய முன்னாள் காதலன் பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் குறித்த பெண் நேற்று காலை கோலம் போடுவதற்காக வீட்டிற்கு வெளியே வந்த போது, எதிர்பாரமால திடீரென்று வந்த சிலர் அந்த பெண்ணை தாங்கள் வந்த மோட்டார் …

Read More »

17 வயது சிறுவனை ஆசைக்காட்டி பெண் செய்த கேவலமான செயல்… பின்பு நடந்தை பாருங்க

சென்னையில் சிறுவனிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்டதற்காக பெண் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் சோகத்தை சென்னை அயனாவரத்தச் சேர்ந்த பிரசாத் என்பவர் தன் 17 வயதான மகனைக் காணவில்லை எனப் பொலிசில் புகார் கொடுத்தார். அவரது மகன் அட்டெண்டராக வேலை செய்யும் தனியார் மருத்துவமனை மற்றும் நண்பர்களிடம் விசாரித்த போது. அவருக்கும் மேடவாக்கத்தில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி சுவேதா என்பவருக்கும் தவறான உறவு …

Read More »

அம்பலமான சஞ்சீவின் லீலைகள்! வீடியோவை பார்த்து அதிர்ந்த பெண்கள்- பொலிசார் சொன்னது என்ன?

ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதி நடத்திய சஞ்சீவின் ரகசிய கேமராக்களில் சிக்கிய பெண்களிடம் வீடியோவை மறந்துவிடுங்கள் என்று பொலிசார் கூறியுள்ளனர். ஆதம்பாக்கத்தில் செயல்பட்ட பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தியதாக இன்ஜினீயர் சஞ்சீவ்வை பொலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக 9 ரகசிய கேமராக்களை பறிமுதல் செய்தோம். அதில் பதிவாகியிருந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தோம். அந்த வீடியோக்களைப் பார்க்க விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அனுமதி …

Read More »

ஆயிரம் கோடி… 200க்கும் மேற்பட்ட விமானங்கள்: தலைசுற்றவைக்கும் அம்பானி மகளின் பிரமாண்ட திருமண செலவு

இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள சூழலில், அதற்கு முன்னதாக பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், வரும் டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது உதய்பூர் மகாராணா பிரதாப் ஏர்போர்ட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிகப்படியான விமானங்கள் லேண்ட் மற்றும் டேக் ஆஃப் ஆகப்போகின்றன. உதய்பூர் …

Read More »

திருமணமான முதல் இரவில் மனைவி சொன்ன வார்த்தை: அதிர்ச்சியில் கணவன் செய்த செயல்

தமிழகத்தில் திருமணமான இரண்டே வாரத்தில் இளம் பெண் ஒருவர் கல்லூரி மாணவனுடம் ஓட்டம் பிடித்த சம்பவம், அவரது பெற்றோருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண், அங்கிருக்கும் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். …

Read More »