Home / உலகம் / வைரக்கற்களால் பிரமாண்டமாக ஜொலித்த விமானம்..! பின்னணி என்ன?

வைரக்கற்களால் பிரமாண்டமாக ஜொலித்த விமானம்..! பின்னணி என்ன?

எமிரேட்ஸ் விமானத்தின் புகைப்படம் ஒன்று தற்போது உலக மக்கள் கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்களை கவரும் வைர கற்கள் பதிக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தின் புகைப்படம் தான் அது.

அதனுடன் எமிரேட்ஸ் வழங்கும் பிளிங் 777 என்கிற தலைப்புடன் அந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. அறிவியல் வளர்ச்சியில் இது ஒரு புதிய மாற்றம் என்ற கருத்துக்கள் எழுந்தன.

இந்நிலையில் இது குறித்து கஃப் செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள எமிரேட்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அது உண்மையான விமானம் அல்ல. சாரா ஷகீல் என்ற கலைஞரின் புகைப்படத்தைத்தான் நாங்கள் பதிவிட்டிருந்தோம் என விளக்கமளித்துள்ளார்.

Check Also

ஏலியனை பற்றி வெளியான புதிய தகவல்கள்! விண்கலத்தை கண்டுபிடித்து சாதனை

விமானத்தை இயக்கும் விமானிகளும் விமானத்தில் பயணிப்போரும் அவ்வப்போது வேற்றுகிரக வாசிகளை பார்ப்பதாக கூறுவது செய்திகளில் நாம் பார்த்திருப்போம். எலியன்ஸ் என்று …