Home / விநோதம் / கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான பாம்புகள்… நபர் செய்யும் வேலையைப் பாருங்க!

கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான பாம்புகள்… நபர் செய்யும் வேலையைப் பாருங்க!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கூறுவது அதன் விஷம் மனிதர்களின் உயிரை மிக விரைவில் பறித்துவிடும் என்பதற்காகவே.

அவ்வாறு விஷத்தன்மை கொண்ட பாம்புகளுடன் தற்போது மனிதர்கள் மிகவும் சர்வசாதாரணமாக விளையாடுகின்றனர். இங்கு அம்மாதிரியான அதிர்ச்சிக் காட்சியினையே தற்போது காணப்போகிறீர்கள்.

குறித்த காட்சியில் ஏரி ஒன்றின் நூற்றுக்கணக்கான பாம்புகள் கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய பாம்பினை கையில் எடுத்து விளையாடுவது மட்டுமின்றி, அதன் மேல் படுத்தும் நபர் சீன் காட்டியுள்ளார்.

Check Also

நீர் நாயின் மூக்கில் சிக்கிய மிக நீளமாக மாட்டியது இது என்ன!… அதிர்ச்சியில் குழம்பி தவிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர் நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் மீன் …