Home / சினிமா / கடத்தப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் கதி என்ன? லேட்டஸ்ட் தகவல்

கடத்தப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் கதி என்ன? லேட்டஸ்ட் தகவல்

சமீபத்தில் நடிகர் பவர்ஸ்டார் கடத்தப்பட்டதாக வந்த தகவல் தமிழ் சினிமா துறையில் அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாங்கிய 1 கோடி ருபாய் கடனுக்காக மனைவி பெயரில் உள்ள பங்களாவை எழுதி வாங்க பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் மனைவியை ஒரு கும்பல் கடந்தி ஊட்டி சென்றுள்ளதாக பவர் ஸ்டாரின் மகள் அதிர்ச்சி புகார் கூறினார்.

போலீஸ் அந்த கும்பலை தேட ஆரம்பித்தது தெரிந்து பவர் ஸ்டாரை விடுத்துள்ளனர். பின்னர் அவரது மனைவியை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் போலீஸ் தற்போது ஒரு பைனான்சியர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். விசாரணைக்காக அவர்களை சென்னை கொண்டு வந்துள்ளனர்.

Check Also

65 வயது பாடகரை காதலித்த 28 வயது பாடகி! பிக்பாஸில் இருந்து வெளியில் வந்து தற்போது கூறியுள்ள அதிர்ச்சி பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஹிந்தியில் நடந்துவரும் 12 சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியும் அப்படித்தான். இந்த …