Home / சினிமா / இணையத்தை கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்! விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்

இணையத்தை கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்! விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு ரசிகர்கள் ஏராளம்.

அண்மைகாலமாகவே சில நடிகைகளின் செயல்கள் ரசிகர் மத்தில் சர்சையை ஏற்படுத்தி விடுகின்றது. கடந்த சில வாரங்களாக கீர்த்தி சுரேயை சமூகவாசிகள் கலாய்த்து தள்ளியிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்த நடன காட்சிகளுடன் வடிவேலுவின் நகைசுவையை வைத்து தொகுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக அவரின் நடன காட்சிகள் நகைச்சுவைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

Check Also

65 வயது பாடகரை காதலித்த 28 வயது பாடகி! பிக்பாஸில் இருந்து வெளியில் வந்து தற்போது கூறியுள்ள அதிர்ச்சி பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஹிந்தியில் நடந்துவரும் 12 சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியும் அப்படித்தான். இந்த …