Home / விநோதம் / இது என்னடா புது ரகமா இருக்கு.. கல்யாணத்துல நடக்குற கூத்த பாருங்க.. பாவம் அந்த பொண்ணு..!

இது என்னடா புது ரகமா இருக்கு.. கல்யாணத்துல நடக்குற கூத்த பாருங்க.. பாவம் அந்த பொண்ணு..!

கல்யாணம் என்றாலே அந்த வீட்டில் ஒடு வித குதூகலம் கலந்த மகிழ்ச்சியோடு தான் அனைவரும் இருப்பார்கள்.

கல்யாணமும் மிகுந்த அளவு கொண்டாட்டங்களுடன் உறவினர்களின் ஆராவாரங்களுடன் நடக்கும்.

தற்போது, கல்யாணத்தில் பல சடங்குகள் மாறிவிட்டன.

அதாவது, கல்யாணப் பெண் நடனாமாடிக்கொண்டே மனவறைக்கு வருவது, இல்ல்லையென்றால், மாப்பிள்ளையும், பெண்ணும் சேர்ந்து கொண்டு நடனமாடுவது என மாடர்ன் கல்ட்சராக மாறி வருகின்றன.

அப்படி மாறி மாறி, தற்போது எங்கு வந்து நிற்கிறது பாருங்கள்.

அதாவது கிழே உள்ள வீடியோவில் நடக்கும் திருமணத்தைப் பாருங்கள்.

உறவினர்கள் சுற்றி நிற்க, மனவறையில் வைத்து மணப்பெண்ணுக்கு உதட்டு முத்தம் கொடுப்பது தற்போதைய மாடர்ன் கல்ட்சராம்.

அதுவும் மாறி மாறி கொடுக்க வேண்டுமாம். நீங்களே பாருங்கள்… இது ஒரு புது ரக கல்யாணமா இருக்கும் போல…

Check Also

நீர் நாயின் மூக்கில் சிக்கிய மிக நீளமாக மாட்டியது இது என்ன!… அதிர்ச்சியில் குழம்பி தவிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர் நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் மீன் …