Home / விநோதம் / டிக் டாக் என்ற பெயரில் குடும்ப பெண்கள் அடிக்கும் கூத்து! சர்ச்சையை ஏற்படுத்தும் காட்சி

டிக் டாக் என்ற பெயரில் குடும்ப பெண்கள் அடிக்கும் கூத்து! சர்ச்சையை ஏற்படுத்தும் காட்சி

இளைஞர் மத்தியில் தற்போது பெரும் தாக்கத்தையும், எதிர்ப்பார்ப்பையும் அதிகப்படுத்தி அடிமையாகவே வைத்திருப்பது டிக் டாக் மியூசிகலி.

குழந்தைகள் முதல் கல்லூரி வரை அனைத்தும் மியூசிகலிக்கு அடிமை தான்.

இப்படி பல வகையில் அனைவரையும் அடிமைப்படுத்தி வைக்கும் இந்த டிக் டாக் மியூசிகலியை மக்கள் அனைவரும் சற்று பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தால் எல்லாம் நன்மைக்கே.

குறித்த காணொளியில் இந்த பெண்கள் செய்யும் காட்சி அனைவரையும் வாயடைத்து போக செய்துள்ளது.

மோசமான வார்த்தைகளில் பெண்களும் டப்ஸ்மேஷ் செய்வது பார்ப்பவர்களுக்கு சற்று எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. நீங்களே ஒரு முறை பாருங்க…

Check Also

நீர் நாயின் மூக்கில் சிக்கிய மிக நீளமாக மாட்டியது இது என்ன!… அதிர்ச்சியில் குழம்பி தவிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர் நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் மீன் …