Home / அறிவியல் / இவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் செம்ம அதிர்ஷ்டமாம்..!

இவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் செம்ம அதிர்ஷ்டமாம்..!

மனிதர்களின் வாழ்வில் ஜோதிடம் முக்கிய ஒன்றாக செயல்படுகிறது. ஒரு குழந்தை இவ்வுலகில் பிறந்த நேரத்திலிருந்து, மண்னை விட்டு போகும் தருனம் என அனைத்தையும் குறித்து வைத்து அவர்களின் நல்ல நேரம் கெட்ட நேரம் ஆகியவற்றை குறிக்க பயன்படுகிறது.

அதுபோல தான், ஜோதிட சாஸ்திரத்தின் படி திருமணமும் நேரம் குறித்து ஜாதகம் பார்த்து நடைபெறுகிறது.

அதன்படி, எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது அவர்களின் வாழ்க்கைக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

சித்திரை மாதம் – ஆவணி மற்றும் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

வைகாசி மாதம் – புரட்டாசி மற்றும் தை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஆனி மாதம் – ஐப்பசி மற்றும் மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஆடி மாதம் – கார்த்திகை மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஆவணி மாதம் – மார்கழி மற்றும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

புரட்டாசி மாதம் – தை மற்றும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஐப்பசி மாதம் – சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

கார்த்திகை மாதம் – சித்திரை, வைகாசி, ஆடி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

மார்கழி மாதம் – சித்திரை, ஆனி, ஆவணி, பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

தை மாதம் – வைகாசி, ஆடி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

மாசி மாதம் – ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

பங்குனி மாதம் – ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது

Check Also

புகழின் உச்சம் செல்லும் மிதுன ராசிகாரர்கள்! ஐந்து ராசிகாரர்களுக்கு நடக்க போகும் அதிசயம்?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி …